Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜூலை 8ல் ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜூலை 8ல் ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகப் பிரதமர் மோடி ஜூலை 8 ரஷியா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷியா செல்லும் பிரதமர் மோடி 22வது இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2019ல் மோடி ரஷியா சென்றிருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடியின் ரஷிய பயணம் இதுவாகும்.

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

மோடியின் ரஷிய பயணத்தைத் தொடர்ந்து ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த நாட்டு அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. கடையாக 2021ல் தில்லியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புடின் கலந்துகொண்டார்.

பிரதமர் மோடி ரஷிய பணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



.

Previous Post

Friends: Matthew Perry மரண வழக்கு; Brooke Mueller-ஐ தொடர்ந்து விசாரணை வளையத்தில் அடுத்த பிரபலம்! | Matthew Perry death: Another celebrity suspected in Friends star death

Next Post

மேடையை அதிரவைக்க வரும் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர்! – News18 தமிழ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேடையை அதிரவைக்க வரும் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர்! – News18 தமிழ்

மேடையை அதிரவைக்க வரும் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In