Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புதியதாக தயாரிக்கப்பட்ட உணவு! தன்னைத்தானே புகழ்ந்துகொண்ட பூஜா ஹெக்டே!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புதியதாக தயாரிக்கப்பட்ட உணவு! தன்னைத்தானே புகழ்ந்துகொண்ட பூஜா ஹெக்டே!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். 

அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ’, ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார்.

தங்கச் சிலை மாளவிகா மேனன்…!

தற்போதுஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்புக்காக அந்தமானில் இருக்கிறார் பூஜா.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படங்களைப் பதிவிட்டு, “வேகவைத்து தயாரிக்கப்பட்ட புதிய மொமொ போலிருக்கிறேன்” என தன்னைத்தானே புகழ்ந்து பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் இதற்கு கமெண்டுகளில் ஆமாம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பெண் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர்! ரெமோ படத்தின் தழுவலா?

View this post on Instagram

A post shared by Pooja Hegde (@hegdepooja)





.

Previous Post

உண்மையிலே வெள்ளை காகா இருக்குப்பா : ஹவுராவில் மீட்கப்பட்ட வெள்ளை காகம்

Next Post

Anbumani Ramadoss: கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Anbumani Ramadoss: கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

Anbumani Ramadoss: கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் - அன்புமணி ராமதாஸ் காட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In