Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜியோ, ஏர்டெலை தொடர்ந்து கட்டணத்தை உயத்திய வோடஃபோன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 29, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜியோ, ஏர்டெலை தொடர்ந்து கட்டணத்தை உயத்திய வோடஃபோன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், வோடஃபோன், ஐடியாவின் ‘வீ’ நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

பீரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டண உயர்வு 11% முதல் 21% வரை இருக்கும், கட்டண உயர்வானது ஜூலை 3 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 நாள்களுக்கு ரூ.299 (தினம் 1.5 ஜிபி) லிருந்து ரூ. 349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 ஜிபி) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

டேட்டா ஆட் ஆன் சேவைகளில் ஒருநாளைக்கு 1 ஜிபி ரூ. 19 லிருந்து ரூ. 22 ஆகவும், 3 நாளைக்கு 6 ஜிபி ரூ. 39 லிருந்து ரூ. 48 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்றுமுன்தினம் முடிந்தது. 10 ஜிகா ஹெர்ட்சுக்கான அலைக்கற்றை ஏலத்தில், 11,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில் இன்று வோடஃபோன், ஐடியாவின் ‘வீ’ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியது வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



.

Previous Post

Karnataka Accident : கர்நாடகாவில் லாரி மீது வேன் மோதி 15 பேர் பலி – ஓட்டுநர் மீது வழக்கு பதிவு

Next Post

Tamil News Live Today: `தண்டனை கடுமையாக்கப்படும்’ – மதுவிலக்குச் சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல்! | Tamil News Live Today updates dated on 29 06 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil News Live Today: `தண்டனை கடுமையாக்கப்படும்’ – மதுவிலக்குச் சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல்! | Tamil News Live Today updates dated on 29 06 2024

Tamil News Live Today: `தண்டனை கடுமையாக்கப்படும்’ - மதுவிலக்குச் சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல்! | Tamil News Live Today updates dated on 29 06 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In