சென்னையில் குடியேற்றம்
சென்னைக்கு சென்ற தாங்கள் ஒரு வீட்டில் குடியேறினோம் என்றும், அப்போது என் கணவர் அடிக்கடி பல பெண்களிடம் தொலைபேசியில் பேசுவார், யார் இரவு நேரத்தில் போன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் என்னை அடித்து திட்டுவார்கள் என்றும், 5 வருடம் சென்னையில் இருந்த பிறகு திருவண்ணாமலையில் வீடு வாங்கலாம் என்று கூறி என்னை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து என் பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு அடிக்கடி வந்து பார்த்து செல்வார. தற்போது என் கணவர் வேறுவொரு பெண்ணிடம் பேசுவதாக கேள்விப்பட்டு விசாரித்த போது வேறுவொரு பெண்ணுடன் என் கணவன் குடும்பம் நடத்துவதாக தெரியவந்தது.
