Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம்! அசத்தும் உத்தரப் பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2023
in அரசியல் செய்திகள்
0
சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம்! அசத்தும் உத்தரப் பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Halley Karthik
Published: Thursday, June 15, 2023, 11:11 [IST]
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாமானிய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சமாஜ்வாதி ஆட்சியை விட பாஜக ஆட்சி சிறப்பாக செய்து கொடித்திருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் நிலவி வரும் வேலையின்மை, உட்கட்டமைப்புகளில் உள்ள குளறுபடிகள், சாதி, மத பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் தீவிரமான விமர்சனமாக முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் யோகி ஆதித்யநாத் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “உத்தரப் பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பான அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதில் சில குளறுபடிகள், சில பிரச்னைகள் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஆனால், இந்த குறைகள் அனைத்தும் உடனுக்கு உடன் சரி செய்யப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் இங்கு யாருக்கும் வீடு இல்லை என்கிற நிலை இருக்கக்கூடாது. ஆகவே அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைவருக்கும் சொந்த வீடு உறுதி செய்யப்படும். அதேபோல நீங்கள் கொடுத்த மனுக்களில் சாலை வசதிகள் குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள். அனைத்து ஊரக பகுதிகளிலும் தரமான சாலை அமைக்கப்படுவதை உத்தரப் பிரதேச அரசு உறுதி செய்து வருகிறது. எனவே இது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேபோல அதிக அளவிலான மின் கட்டணம் குறித்து பெண் ஒருவர் மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு தவணை முறையில் மின் கட்டணம் செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவருடைய மின் கட்டணத்தை குறைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Chief Minister Yogi Adityanath has said that the BJP government has done better than the Samajwadi government in providing basic facilities to the common people in Uttar Pradesh.
Story first published: Thursday, June 15, 2023, 11:11 [IST]

.

Previous Post

மே மாதத்தில் 2447 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி மீட்பு: உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பத் துறை தகவல்

Next Post

மகாராஷ்டிராவில் தலை துண்டிக்கப்பட்ட பெண் – கொலையாளியை கண்டறிய உதவிய ‘டாட்டூ’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகாராஷ்டிராவில் தலை துண்டிக்கப்பட்ட பெண் - கொலையாளியை கண்டறிய உதவிய ‘டாட்டூ’

மகாராஷ்டிராவில் தலை துண்டிக்கப்பட்ட பெண் - கொலையாளியை கண்டறிய உதவிய ‘டாட்டூ’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In