Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிறந்தநாள் அன்று எலான் மஸ்க் .. என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்?!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 28, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மிக முன்னணி தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் தன்னுடைய 53வது பிறந்தநாளை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படம், 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாம். அந்த புகைப்படத்தில் மிக இளைஞரான எலான் மஸ்க் நின்றிருக்கிறார், அவர் பின்னணியில் கடற்கரையும் அமெரிக்க கொடியும் பறந்துகொண்டிருக்கிறது.

எலான் மஸ்க், இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த ஒரு சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் இதனை லைக் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து லட்சக்கணக்கானோர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை எலான் மஸ்குக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இன்று காலை, எலான் மஸ்க் தாயாரும் கூட, பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் ஒரு பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

மயி மஸ்க், தன்னுடைய மகனின் பிறந்தநாளை முன்னிட்டு, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, 4வது பிறந்தநாளின்போது, பிறந்தநாள் கேக்கைப் பார்த்து சிரித்ததைப் போலவே, தற்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், உன்னை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

.

Previous Post

`காவல்துறையின் இமேஜ் சிதைய முதல்வர் அனுமதிக்க கூடாது!’ – விசிக எம்.பி ரவிக்குமார்

Next Post

4700 கோடி ஊழலா? வானதியால் பேரவையில் பரபரப்பு! என்ன தெரியுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
4700 கோடி ஊழலா? வானதியால் பேரவையில் பரபரப்பு! என்ன தெரியுமா?

4700 கோடி ஊழலா? வானதியால் பேரவையில் பரபரப்பு! என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In