Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா !

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2024
in அரசியல் செய்திகள்
0
மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லா மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர்.

18 ஆவது மக்களவையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கும் பொருட்டு இடைக்கால சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்க வலியுறுத்தி வந்தது.

விளம்பரம்

இந்நிலையில், மக்களவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் மரபை பின்தொடர காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார்.

ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2 ஆவது முறையாக சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா மனுத்தாக்கல் செய்தார். அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

விளம்பரம்

இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடைப்பெற்றது. இதில் ஓம் பிர்லா பெரும்பானமையானோரின் வாக்குகளை பெற்ற நிலையில்,  மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

.



.

Previous Post

சூர்யகுமாரை பின்னுக்கு தள்ளி உலகின் நம்.1 வீரரானார் டிராவிஸ் ஹெட்!

Next Post

Gemini features: Gmail க்கான Gemini AI: வெளியிட்டது Google-கேள்விகள் கேட்பது முதல் டிராஃப்ட் செய்வது வரை பல அம்சங்கள்-google brings gemini features for gmail summarise ask questions draft mails

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Gemini features: Gmail க்கான Gemini AI: வெளியிட்டது Google-கேள்விகள் கேட்பது முதல் டிராஃப்ட் செய்வது வரை பல அம்சங்கள்-google brings gemini features for gmail summarise ask questions draft mails

Gemini features: Gmail க்கான Gemini AI: வெளியிட்டது Google-கேள்விகள் கேட்பது முதல் டிராஃப்ட் செய்வது வரை பல அம்சங்கள்-google brings gemini features for gmail summarise ask questions draft mails

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In