Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சூர்யகுமாரை பின்னுக்கு தள்ளி உலகின் நம்.1 வீரரானார் டிராவிஸ் ஹெட்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சூர்யகுமாரை பின்னுக்கு தள்ளி உலகின் நம்.1 வீரரானார் டிராவிஸ் ஹெட்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் 149 ரன்கள் எடுத்துள்ள சூர்யகுமார் யாதவ். சராசரி 29.80, ஸ்டிரைக் ரேட் 139.25ஆக உள்ளது. அதிரடிக்கு பெயர்போன சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடர் முழுவதும் சுமாரான ஆட்டத்தினையே வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதுவே வெற்றிக்கு தேவையானதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குல்பதின் செயலைப் பார்த்து கண்ணீர் வரும்வரை சிரித்தேன்: மிட்செல் மார்ஷ்

ஆஸி. அணி அரையிறுதிக்கு தேர்வாகவில்லை. இதில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 255 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 42, ஸ்டிரைக் ரேட் 158 ஆக இருக்கிறது.

இந்த மாற்றத்தினால் டிராவிஸ் ஹெட் ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டி20 தரவரிசையில் அக்டோபர் 30, 2022ஆம் ஆண்டு முதல் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டி20 பேட்டர்கள் தரவரிசைப் பட்டியல்:

1. டிராவிஸ் ஹெட் – 844 புள்ளிகள்

2. சூர்யகுமார் யாதவ் – 842 புள்ளிகள்

3. பிலிப் சால்ட் – 816 புள்ளிகள்

4. பாபர் அஸாம் – 755 புள்ளிகள்



.

Previous Post

Today Gold Rate : குஷியா மக்களே.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!-check out the gold and silver price on june 26 2024 in chennai

Next Post

மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா !

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா !

மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In