June 26, 2024, 6:45 am IST
கூடலூர், பந்தலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் வட்டாரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு.
June 26, 2024, 6:42 am IST
கனமழை – வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவிப்பு.
June 26, 2024, 6:40 am IST
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
விளம்பரம்
June 26, 2024, 6:39 am IST
Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை
- First Published :
