டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள்
மேற்கிந்தியத் தீவுகள் – 62 சிக்ஸர்கள் (2024)
ஆஸ்திரேலியா – 57 சிக்ஸர்கள் (2010)
மேற்கிந்தியத் தீவுகள் – 49 சிக்ஸர்கள் (2012)
மேற்கிந்தியத் தீவுகள் – 43 சிக்ஸர்கள் (2016)
அமெரிக்கா – 42 சிக்ஸர்கள் (2024)
