Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுங்கள்: மே.இ.தீவுகள் கேப்டன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுங்கள்: மே.இ.தீவுகள் கேப்டன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில், டி20 லீக் போட்டிகளைக் காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடுவதற்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பௌவல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அணி மீதான பார்வை அதிகரித்துள்ளது. நாங்கள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓரிரு ஆண்டுகளாக மேற்கிந்தியத் தீவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டி20 லீக் போட்டிகளைக் காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதற்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.



.

Previous Post

Kejriwal bail: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Next Post

Rain Forecast: 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்-chance of heavy rain with thunder in 8 districts and chennai meteorological center information

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Rain Forecast: 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்-chance of heavy rain with thunder in 8 districts and chennai meteorological center information

Rain Forecast: 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்-chance of heavy rain with thunder in 8 districts and chennai meteorological center information

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In