Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எந்தெந்த சேவைகளுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரி விலக்கு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
எந்தெந்த சேவைகளுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரி விலக்கு?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று(ஜூன் 22) நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது, ரயில் நிலைய நடைமேடை சீட்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை(ஜிஎஸ்டி) வரி விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், ரயில் நிலைய நடைமேடைகளில் பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட சேவைளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும்தெரிவித்துள்ளார்.

தங்கும் விடுதிகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக அவர்களின் வசதிக்காக கல்வி நிலையங்களைத் தவிர்த்து, வெளியில் செயல்படும் மாணவர் விடுதிகள் மற்றும் மாணவர்களுக்காக செயல்படும் உணவகங்கள் ஆகியவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு நபருக்கு ரூ. 20,000 வரை கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு இந்த வரி விலக்கு பொருந்தும். மேற்கண்ட மாணவர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு அங்கு தங்கியிருப்பதும் கட்டாயம்.



.

Previous Post

1000 சிவன் கோயிலுக்கு போன மகிமை இந்த ஒரு சிவன் கோயிலுக்கு உண்டு…

Next Post

மாஞ்சோலை: தொழிலாளர் குடும்பங்களை வீதியில் தவிக்கவிட்ட தமிழக அரசு?! | Manjolai tea estate workers face eviction threat

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாஞ்சோலை: தொழிலாளர் குடும்பங்களை வீதியில் தவிக்கவிட்ட தமிழக அரசு?! | Manjolai tea estate workers face eviction threat

மாஞ்சோலை: தொழிலாளர் குடும்பங்களை வீதியில் தவிக்கவிட்ட தமிழக அரசு?! | Manjolai tea estate workers face eviction threat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In