Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Kallakurichi: ’மஸ்தான் முதல் உதயசூரியன் வரை! சாராய வியாபாரிகள் உடன் திமுகவினர் கூட்டு!’ லிஸ்டு போட்டு விளாசும் அன்புமணி!-kallakurichi liquor deaths dmk minister and mlas have links with liquor sellers pmk leader anbumani ramadoss alleges

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 20, 2024
in அரசியல் செய்திகள்
0
Kallakurichi: ’மஸ்தான் முதல் உதயசூரியன் வரை! சாராய வியாபாரிகள் உடன் திமுகவினர் கூட்டு!’ லிஸ்டு போட்டு விளாசும் அன்புமணி!-kallakurichi liquor deaths dmk minister and mlas have links with liquor sellers pmk leader anbumani ramadoss alleges
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எம்.எல்.ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் மீது புகார் 

கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ.வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். கடந்த காலங்களில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போக மறுத்த காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதனால், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிராக காவல்துறையினரால் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதற்கெல்லாம் மேலாக கள்ளச்சாராய சாவு தொடர்பாக இப்போது கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்ற சாராய வியாபாரி, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திமுக அலுவலகம் அருகில் பதாகை வைத்துள்ளார். கள்ளச்சாராய சாவு குறித்த செய்தி வெளியான பிறகு தான் நேற்று மாலை அந்த பதாகை அகற்றப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சாராய வணிகர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளது.



.

Previous Post

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு ஜாமீன்!

Next Post

`கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்பதை ஏற்க முடியாது’ – மதுவிலக்கு கொண்டுவர திருமா வலியுறுத்தல்! | govt should implement Prohibition of alcohol, says VCK chief Thol Thirumavalavan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்பதை ஏற்க முடியாது’ – மதுவிலக்கு கொண்டுவர திருமா வலியுறுத்தல்! | govt should implement Prohibition of alcohol, says VCK chief Thol Thirumavalavan

`கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்பதை ஏற்க முடியாது' - மதுவிலக்கு கொண்டுவர திருமா வலியுறுத்தல்! | govt should implement Prohibition of alcohol, says VCK chief Thol Thirumavalavan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In