சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் பராமரிப்பு அறிவிப்பு 📢 #சென்னை-யில் 19.06.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, போரூர், அடையார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், வியாசர்பாடி, ஆவடி, எழும்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும்… pic.twitter.com/M2CzhnE2TF
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) June 18, 2024
