Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அஸ்ஸாம்: மனைவி இறந்த துக்கத்தில் உள்துறை செயலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அஸ்ஸாம்: மனைவி இறந்த துக்கத்தில் உள்துறை செயலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அஸ்ஸாமில் உள்துறை செயலாளர் ஷிலாதித்யா சேத்தியா, தனது மனைவி இறந்த துக்கத்தில் மருத்துவமனையில் தன்னைத் தானே தற்கொலை செய்து கொண்டார்.

அஸ்ஸாமின் உள்துறைச் செயலர் ஷிலாதித்யா சேத்தியா செவ்வாய்க்கிழமை குவாஹாத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அவரது மனைவி மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதனால் ஐபிஎஸ் அதிகாரியான ஷிலாதித்யா சேத்தியா, மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குள், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்” என்றார்.

2009-ம் ஆண்டு பேட்ச் இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியான ஷிலாதித்யா சேத்தியா, முன்னதாக டின்சுகியா மற்றும் சோனிட்பூர் மாவட்டங்களின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், அஸ்ஸாம் காவல்துறையின் 4 வது பட்டாலியனின் கமாண்டன்டாகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைகளைப் பற்றி விவாதிப்பது சிலருக்குத் தூண்டுதலாக இருக்கலாம். இருப்பினும், தற்கொலைகள் தடுக்கக்கூடியவை. நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளானாலோ அல்லது துன்பத்தில் இருக்கும் யாரையாவது பார்த்தலோ, சினேகா அறக்கட்டளையை அழைக்கவும் – 04424640050

In an unfortunate turn of events, Sri Shiladitya Chetia IPS 2009 RR, Secretary Home & Political Government of Assam, took his own life this evening, a few minutes after the attending physician declared the death of his wife who was battling cancer for a long time. Entire Assam… pic.twitter.com/s2yQpVuUpl

— GP Singh (@gpsinghips) June 18, 2024





.

Previous Post

திறப்பு விழாவுக்கு முன்பே திடீரென இடிந்து விழுந்த பாலம்… பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Next Post

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை – பல விமான சேவைகள் தாமதம் – இனியும் மழை இருக்குமா? | Heavy rainfall and thunderstorm create chaos in chennai also hit flight services from chennai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை – பல விமான சேவைகள் தாமதம் – இனியும் மழை இருக்குமா? | Heavy rainfall and thunderstorm create chaos in chennai also hit flight services from chennai

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை – பல விமான சேவைகள் தாமதம் – இனியும் மழை இருக்குமா? | Heavy rainfall and thunderstorm create chaos in chennai also hit flight services from chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In