Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தாயை கொன்று உடலை காவல் நிலையம் கொண்டுசென்ற மகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2023
in அரசியல் செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தாயை கொன்று உடலை காவல் நிலையம் கொண்டுசென்ற மகள்
42
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூரு: மேற்கு வங்கத்தை சேர்ந்த சேனாலி சென் (39) தனது தாய் மற்றும் மாமியாருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வரும் சேனாலி சென் அடிக்கடி தனது தாயார் பீவா பவுலுடன் சண்டையிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சேனாலி சென் தனது தாயாருக்கு பாலில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அவரின் கழுத்தை தனது துப்பட்டாவில் இறுக்கிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பிறகு சோனாலி சென் மாலையில் மைக்கோ லே-அவுட் காவல் நிலையத்துக்கு பெரிய சூட்கேஸுடன் சென்றார். அதில் அடைத்து வைத்திருந்த தாயின் சடலத்தை போலீஸாருக்கு திறந்து காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் சேனாலி சென் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

.

Previous Post

CITU கார் வேன் ஓட்டுநர்கள் சங்கம் – கல்வி பரிசளிப்பு விழா

Next Post

பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டு…செந்தில் பாலாஜி கைதுக்கு வைகோ கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டு…செந்தில் பாலாஜி கைதுக்கு வைகோ கண்டனம்

பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டு...செந்தில் பாலாஜி கைதுக்கு வைகோ கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In