DVC Recruitment 2024: டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி – 66 JE, எக்ஸ்க்யூடிவ் ட்ரெய்னி பதவிகளுக்கான அறிவிப்பு வெளியீடு-dvc recruitment 2024 and apply for 66 je and executive trainee posts and link here
தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜூலை 4, 2024 வரை ஆகும். இதன்மூலம் டிப்ளமோவில் இயந்திரவியல், எலக்ட்ரிக்கல், சிவில், கண்டோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் சுரங்க சர்வே படித்தவர்களுக்கு, கணினி சார்ந்த தகுதித் தேர்வு நடத்தப்படும்.