Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரையில் அறங்காவலர் மணிச்செல்வன் இல்ல திருமண விழா: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2024
in Default
0
மதுரையில் அறங்காவலர் மணிச்செல்வன் இல்ல திருமண விழா: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்பு
81
SHARES
131
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி அறங்காவல் குழு உறுப்பினரும், யாதவா கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், தி.மு.க.முன்னாள் பொதுக்குழு உறுப்பினருமான கே.என். மணிச்செல்வன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவர் மனைவி காந்தி அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு மணமகன் டாக்டர். விஜய், மணமகள் டாக்டர். பவதாரணியை வாழ்த்தினார்.
‌‌ ‌ இவ்விழாவில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வழக்கறிஞர் மோகன், முன்னாள் துணை மேயர் மன்னன், எம்.எல். ராஜ், இசக்கிமுத்து, ஆர்.எஸ் ராமலிங்கம், முபாரக் மந்திரி, கோபி, கவுன்சிலர்கள் ஜெயராம், வைகை பரமன், ஒத்தக்கடை ரகுபதி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி அறங்காவலர் குழு தலைவர் சத்தியப் பிரியா, அறங்காவலர் வ.சண்முகசுந்தரம், அசோக் மற்றும் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous Post

சிறையில் இருந்து தப்பிய சிறைவாசி: 24 மணி நேரத்திற்குள் பிடித்து கெத்து காட்டிய சிறை துறை – குவியும் பாராட்டுகள்…

Next Post

தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி..? வெளியான தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி..? வெளியான தகவல்

தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி..? வெளியான தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In