Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிறையில் இருந்து தப்பிய சிறைவாசி: 24 மணி நேரத்திற்குள் பிடித்து கெத்து காட்டிய சிறை துறை – குவியும் பாராட்டுகள்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2024
in Default
0
சிறையில் இருந்து தப்பிய சிறைவாசி: 24 மணி நேரத்திற்குள் பிடித்து கெத்து காட்டிய சிறை துறை – குவியும் பாராட்டுகள்…
123
SHARES
198
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள புரசரை உடைப்பு திறந்தவெளி சிறை சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது

இந்த திறந்தவெளி சிறைச்சாலை சுமார் 84 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இங்கு நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் சிறைவாசிகளைக் கொண்டு இயற்கை விவசாயம், ஆடு மாடு மேய்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இங்கு சுமார் 51 சிறைவாசிகள் உள்ளனர்.

இங்கு தண்டனை சிறைவாசியாக இருந்த கோபால் .தகப்பனார் பெயர் கதிர்வேல் போக்சோ தண்டனை வழக்கில் இருந்து வந்த நபர் ஆடு மேய்க்கும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை ஆடு மேய்க்கும் பணியில் இருந்த பொழுது சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் மதுரை சரக சிறை துறை டிஐஜி திரு. பழனி மற்றும் சிறைத்துறை எஸ். பி சதீஷ்குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் மதுரை மாவட்டம் கூடக்கோயில் அருகே உள்ள திருமால் என்ற கிராமத்தில் சிறை தனி படையினரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு சிறைவாசியை உடனடியாக கைது செய்த சிறை தனிப்படையினரை மதுரை சரக டிஐஜி திரு. பழனி. அவர்கள் பாராட்டினார்.

Previous Post

NEET முறைகேடுகள்: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..?

Next Post

மதுரையில் அறங்காவலர் மணிச்செல்வன் இல்ல திருமண விழா: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரையில் அறங்காவலர் மணிச்செல்வன் இல்ல திருமண விழா: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்பு

மதுரையில் அறங்காவலர் மணிச்செல்வன் இல்ல திருமண விழா: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In