Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2024
in Default
0
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..?
106
SHARES
171
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு வருட தொழிற்பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Job Transport Department tamilnadu govt mk stalin

அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதுதவிர பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட படிப்பு முடித்த இளைஞர்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு வருட தொழிற்பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., விடுத்துள்ள அறிக்கையில்,” கும்பகோணம் திருச்சி மண்டலம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம்,பட்டயபடிப்பு (இயந்திரவியல்/தானியியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை/அறிவியல்/வணிகம் பட்டதாரிகள் 2020,2021,2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் (Online) வழியாக வரவேற்கப்படுகின்றன.

மேலும் விபரங்களுக்கு இணையதளம் www.boat-srp.com (Newsமற்றும்Events column) ஐ பார்க்கவும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை.8 என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ள இளைஞர்கள் இந்த ஒரு வருட தொழிற் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Previous Post

மாநிலங்களவை உறுப்பினராகிறாரா ஸ்மிருதி இரானி?

Next Post

காலையிலேயே மகிழ்ச்சி செய்தி கொடுத்த தமிழ்நாடு அரசு.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி இவ்வளவு உயர்வா..?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காலையிலேயே மகிழ்ச்சி செய்தி கொடுத்த தமிழ்நாடு அரசு.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி இவ்வளவு உயர்வா..?

காலையிலேயே மகிழ்ச்சி செய்தி கொடுத்த தமிழ்நாடு அரசு.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி இவ்வளவு உயர்வா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In