Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்துக்கள் தங்கள் வீடுகளை இந்துக்கள் அல்லாதவர்களுக்கு விற்கக்கூடாது: போஸ்டர்களால் பரபரப்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2024
in Default
0
இந்துக்கள் தங்கள் வீடுகளை இந்துக்கள் அல்லாதவர்களுக்கு விற்கக்கூடாது: போஸ்டர்களால் பரபரப்பு.
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில், உள்ளூர் இந்துக்கள் தங்கள் வீடுகளை இந்துக்கள் அல்லாதவர்களுக்கு விற்க வேண்டாம் என்றும் குடியேற்றத்தை நிறுத்துமாறும் வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சாஸ்திரி நகர் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டியில், சனாதனிகளுக்கு வேண்டுகோள்: குடியேற்றத்தை நிறுத்துங்கள். இந்துக்கள் அல்லாதவர்களுக்கு வீடுகளை விற்க வேண்டாம் என்று சனாதானி சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வேண்டுகோள். இப்படிக்கு சர்வ ஹிந்து சமாஜ். என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முஸ்லிம்கள் பல்வேறு யுக்திகளின் மூலம் அவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், தங்கள் வீடுகளை முஸ்லிம்களுக்கு விற்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் உள்ளூர் இந்துக்களால் கூறப்படுகிறது. தொடர்ச்சியான துன்புறுத்தல் காரணமாக விரக்தியடைந்த பல இந்து குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து இடம்பெயர்வதாக கூறப்படுகிறது.

Previous Post

MAKE IN INDIA : பிரேசில் நாட்டு உதவியுடன் உள்நாட்டில் தயாரிக்கும் புதிய ரக துப்பாக்கி – இந்திய ராணுவத்தில் அனுமதி..

Next Post

புதிய அரசு பதவியேற்ற நாளிலிருந்து 4 தீவிரவாத தாக்குதல்கள், பலர் பலி; துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு அறிவிப்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய அரசு பதவியேற்ற நாளிலிருந்து 4 தீவிரவாத தாக்குதல்கள், பலர் பலி; துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு அறிவிப்பு..

புதிய அரசு பதவியேற்ற நாளிலிருந்து 4 தீவிரவாத தாக்குதல்கள், பலர் பலி; துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு அறிவிப்பு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In