Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக பெண் எம்பி நியமனம்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 10, 2024
in அரசியல் செய்திகள்
0
மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக பெண் எம்பி நியமனம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்களவை சபாநாயகர் வரும் 20ஆம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை சபாநாயகராக ஆந்திராவின் ராஜமுந்திரி பாஜக எம்பி தகுபதி புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது.

இந்நிலையில், புதிய மக்களவையின் முதல் கூட்டம் வரும் 18 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் புதிய எம்பிக்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படும் நிலையில், 20 ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

அதன் தொடர்ச்சியாக 21 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். முன்னதாக மக்களவை சபாநாயகர் குறித்து முடிவு செய்ய கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக வரும் 12 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது.

இதையும் படிங்க:  
மாணவர்களை 2 கட்டங்களாக சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டம்

என்டி ராமாராவின் மகளும் பாஜக எம்பியுமான தகுபதி புரந்தேஸ்வரி அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படாததால் மக்களவை சபாநாயகராக அவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

.



.

Previous Post

Driving Licence: ’ஓட்டுநர் உரிமம் பெறவோ புதுப்பிக்கவோ இனி மருத்துவ சான்று கட்டாயம்!’ தமிழக அரசு புதிய விதி!-the tamil nadu government has imposed new restrictions on applying and renewing driving licences

Next Post

இணை அமைச்சர் பதவிதானா? ஷிண்டே சிவசேனையும் அதிருப்தி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இணை அமைச்சர் பதவிதானா? ஷிண்டே சிவசேனையும் அதிருப்தி!

இணை அமைச்சர் பதவிதானா? ஷிண்டே சிவசேனையும் அதிருப்தி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In