Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆப்கனுக்கு எதிரான தோல்விக்கு எந்த ஒரு காரணமும் கூற விரும்பவில்லை: கேன் வில்லியம்சன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆப்கனுக்கு எதிரான தோல்விக்கு எந்த ஒரு காரணமும் கூற விரும்பவில்லை: கேன் வில்லியம்சன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு எந்த ஒரு காரணமும் கூற விரும்பவில்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. போட்டிக்கு நன்றாகவே தயார் ஆகியிருந்தோம். அதனால், தோல்விக்கு எந்த ஒரு காரணமும் கூற விரும்பவில்லை. இந்த தோல்வியிலிருந்து நகர்ந்து வேகமாக முன்னேறிச் செல்ல வேண்டும். இன்னும் ஓரிரு நாள்களில் அடுத்த போட்டி இருக்கிறது. அந்த போட்டியில் நன்றாக செயல்பட வேண்டும். மேற்கிந்தியத் தீவுகள் எந்த அளவுக்கு வலிமையான அணி என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக வேண்டும் என்றார்.



.

Previous Post

Murder : கோவில்பட்டியில் பயங்கரம்.. தொழில் போட்டியால் விபரீதம்.. மீன் வியாபாரி உட்பட 2 பேர் கொலை – மூவர் கைது!

Next Post

சீனாவின் உயரமான நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் தண்ணீர் – வைரலான வீடியோவால் சர்ச்சை | waterfall in China supplied through pipes

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சீனாவின் உயரமான நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் தண்ணீர் – வைரலான வீடியோவால் சர்ச்சை | waterfall in China supplied through pipes

சீனாவின் உயரமான நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் தண்ணீர் - வைரலான வீடியோவால் சர்ச்சை | waterfall in China supplied through pipes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In