நேற்று மாலை 5.50 மணியளவில் வானதி சீனிவாசன் அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபரை அங்கிருந்தவர்கள் பிடித்து வெளியே தள்ளினர். வெளியேற்றப்பட்ட நபர் அடுத்த சில மணி நேரத்தில் சாலையோரம் சடலமாக கிடந்தார்.