Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை – ஆம் ஆத்மி முடிவால் அதிர்ச்சி – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 8, 2024
in அரசியல் செய்திகள்
0
டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை – ஆம் ஆத்மி முடிவால் அதிர்ச்சி – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்புடைய செய்திகள்

டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியின்றி தனியாகவே போட்டியிடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கோபால் ராய் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக முழுமையாக கைப்பற்றியது

ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் சேரும்போதே சட்டசபைத் தேர்தல் குறித்து தெளிவுபடுத்தியதாகவும் கூறிய கோபால் ராய்,
சட்டசபை தேர்தல் என்று வரும்போது, யாருடனும் கூட்டணி இல்லாமல் தனியாகவே போட்டியிடுவோம் என்றும் குறிப்பிட்டார்.

விளம்பரம்

இதையும் படிங்க: 
தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது – நரேந்திர மோடி!

டெல்லியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் கடந்த முறை 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்தது.

.

  • First Published : June 7, 2024, 8:31 pm IST



.

Previous Post

`என் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அர்பணிக்கப்பட்டிருக்கிறது!' – அரசியலமைப்பை தலையில் தொட்டு வணங்கிய மோடி

Next Post

அதிமுக தோல்வி; வெற்றி கூட்டணிக்கு பாஜக அவசியமா? – தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?! | Does Admk Needs BJP to hike its vote percentage?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிமுக தோல்வி; வெற்றி கூட்டணிக்கு பாஜக அவசியமா? – தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?! | Does Admk Needs BJP to hike its vote percentage?

அதிமுக தோல்வி; வெற்றி கூட்டணிக்கு பாஜக அவசியமா? - தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?! | Does Admk Needs BJP to hike its vote percentage?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In