Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தொழில்துறை ஊழியர்களுக்கான சில்லறை பணவீக்கம் 3.87 சதவிகிதமாக குறைவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 7, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தொழில்துறை ஊழியர்களுக்கான சில்லறை பணவீக்கம் 3.87 சதவிகிதமாக குறைவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுதில்லி: தொழில்துறை ஊழியர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம், நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் 4.2 சதவிகிதத்திலிருந்து ஏப்ரல் மாதம் 3.87 சதவிகிதமாக குறைந்துள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024க்கான நுகர்வோர் விலைக் குறியீடு இன்று வெளியிட்டது.

மார்ச் 2023ல் 5.79 சதவிகிதமாக ஆக இருந்த பணவீக்கம் 2024 மார்ச் மாதம் ஒப்பிடும்போது 4.20 சதவிகிதமாக இருந்தது. 2024 ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் 3.87 சதவிகிதமாகவும், இது 2023 ஏப்ரலில் ஒப்பிடும்போது 5.09 சதவிகிதமாக இருந்தது. 2024 பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் 2023 பிப்ரவரியில் 6.16 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில் 4.90 சதவிகிதமாக இருந்தது என்று தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நாட்டின் 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் பரவியுள்ள 317 சந்தைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டைத் தொகுத்து வருகிறது. அதே வேளையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 மாதங்களுக்கான குறியீடுகள் அறிக்கையில் வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 2024 க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 0.3 புள்ளிகள் அதிகரித்து 139.2 புள்ளிகளாக இருந்தது. 2024 மார்ச் மாதத்திற்கான குறியீடு 0.3 புள்ளிகள் குறைந்து 138.9 புள்ளிகளாக இருந்தது. ஏப்ரல் 2024 க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 0.5 புள்ளிகள் அதிகரித்து 139.4 ஆக இருந்தது.



.

Previous Post

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

Muslim Reservation: `ஆந்திராவில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு நீடிக்கும்’ – சந்திரபாபு மகன் உறுதி | We intend to continue Muslims reservation, says Nara lokesh son of TDP Chief Chandrababu naidu

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Muslim Reservation: `ஆந்திராவில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு நீடிக்கும்’ – சந்திரபாபு மகன் உறுதி | We intend to continue Muslims reservation, says Nara lokesh son of TDP Chief Chandrababu naidu

Muslim Reservation: `ஆந்திராவில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு நீடிக்கும்' - சந்திரபாபு மகன் உறுதி | We intend to continue Muslims reservation, says Nara lokesh son of TDP Chief Chandrababu naidu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In