Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மோடி பிரதமராக பதவியேற்பு விழா – முன்னேற்பாடுகள் தீவிரம்… – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 7, 2024
in அரசியல் செய்திகள்
0
மோடி பிரதமராக பதவியேற்பு விழா – முன்னேற்பாடுகள் தீவிரம்… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்பதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் இருக்கைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி அரசு நாளை மறுநாள் (ஜூன் 9) மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்க உள்ளது. மோடியுடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளகையில் மோடி பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மோடி பதவியேற்பு விழாவில் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

விளம்பரம்

இதேபோல் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள் என பல்வறு துறைகளை சேர்ந்த ஏராளமானோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு மதத் தலைவர்கள் 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி சாதித்தது எப்படி?

குறிப்பாக உத்தராகண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டவர்கள், நாடாளுமன்றம் கட்டிய தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பத்ம பூஷண், பத்ம விபூஷண், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், பழங்குடியின பெண்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இவர்களை தவிர பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அபிஃப், பூடான் மன்னர் உ,ள்ளிட்ட உலகத் தலைவர்களும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

.



.

Previous Post

விருதுநகரில் எந்த தவறும் நடக்கவில்லை.. இரவெல்லாம் யோசித்து விட்டு அவதூறு பரப்புவதா? செல்வப்பெருந்தகை கண்டனம்!

Next Post

மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு!

மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In