Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜெனிபென் தாகோர்: காங்கிரஸின் நீண்டகால சாபத்தை உடைத்தெறிந்தவர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜெனிபென் தாகோர்: காங்கிரஸின் நீண்டகால சாபத்தை உடைத்தெறிந்தவர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


குஜராத் மாநிலம் பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கி, பாஜக வேட்பாளர் டாக்டர் ரேகாபென் சௌதரியை வீழ்த்தி, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கிறார் ஜெனிபென் தாகோர்.

மேற்கிந்திய மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், குஜராத் மாநிலத்தில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வென்றதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், மூன்றாவது முறையாக க்ளீஸ் ஸ்வீப் என்ற வாக்கியத்தை சொல்ல முடியாமல் ஆக்கியிருக்கிறார் ஜெனிபென் தாகோர்.

பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் கால் வைத்திருப்பதன் மூலம், பாஜகவின் கனவு தகர்ந்துள்ளது. பாஜக வேட்பாளரை விட 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

அமோக வெற்றி: என்ன செய்யபோகிறது தெலுங்கு தேசம்? சந்திரபாபு நாயுடு

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜகவின் இரும்புக்கோட்டையாக இருந்தவை. கடந்த 2019ஆம் ஆண்டு இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் 3.68 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், அந்த வரலாறுகளை எல்லாம் மாற்றி எழுதிவிட்டார் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த ஜெனிபென். இவர் குஜராத் பேரவைத் தேர்தலிலேயே, பாஜக அவைத் தலைவரை வீழ்த்தி மிகப்பெரிய போராளி என பெயர் எடுத்தவர்தான்.

தனது வெற்றி, ஒட்டுமொத்த தொகுதிக்கான வெற்றி என்று கூறியிருக்கும் ஜெனிபென்னுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை வாரிக் குவித்து வருகிறார்கள்.



.

Previous Post

`தந்தை’ படையின் டோர் டு டோர் ஃபார்முலா – அருண் நேருவுக்கு ஆர்ப்பரிக்கும் வெற்றி சாத்தியமானது எப்படி? | perambalur result and political calculation behind that

Next Post

Today Gold Rate: இதுதான் சமயம்! சரியும் தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Today Gold Rate: இதுதான் சமயம்! சரியும் தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?

Today Gold Rate: இதுதான் சமயம்! சரியும் தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In