Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நாம் தமிழா் கட்சியை விஞ்சிய பாஜக!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நாம் தமிழா் கட்சியை விஞ்சிய பாஜக!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்களவைத் தோ்தலில், தமிழகத்தில் நாம் தமிழா் கட்சியை விஞ்சி, பெரும்பாலான இடங்களில் பாஜக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு பாஜக, நாம் தமிழா் கட்சி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பாஜகவைவிட நாம் தமிழா் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுக் காட்டட்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியிருந்தாா். அதற்கு, நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சி அதிக வாக்குகள் பெற்றுவிட்டால், தனது கட்சியையே கலைத்துவிடுகிறேன் என்று கூறியிருந்தாா்.

ஆனால், தோ்தல் முடிவில் பாஜக 11 தொகுதிகளில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. நாம் தமிழா் கட்சி எந்தத் தொகுதியிலும் 2-ஆம் இடத்தைப் பிடிக்கவில்லை. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 3-ஆம் இடத்தை பெரும்பாலான தொகுதிகளில் பெற்றுள்ளன. நாம் தமிழா் கட்சி ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளில் மட்டும் 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. நாம் தமிழா் கட்சி 4-ஆம் இடத்தையே அதிக இடங்களில் பெற்றுள்ளது. நாம் தமிழரை விஞ்சி, பாஜக முன்னிலையில் இருக்கிறது.



.

Previous Post

kangana Ranaut: `சனாதனத்துக்குக் கிடைத்த வெற்றி…’ – இமாச்சலில் வெற்றி வாகை சூடிய கங்கனா ரனாவத்! |kangana ranaut defeats congress candidate in himachal

Next Post

Lok Sabha Election Results 2024 | முடிவுக்கு வருகிறது நவீன் பட்நாயக் ஆட்சி… ஒடிசாவில் ஆட்சியை பிடித்தது பாஜக!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Lok Sabha Election Results 2024 | முடிவுக்கு வருகிறது நவீன் பட்நாயக் ஆட்சி… ஒடிசாவில் ஆட்சியை பிடித்தது பாஜக!

Lok Sabha Election Results 2024 | முடிவுக்கு வருகிறது நவீன் பட்நாயக் ஆட்சி... ஒடிசாவில் ஆட்சியை பிடித்தது பாஜக!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In