BJP in odisha: மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17 இடங்களிலும், பிஜூ ஜனதா தளம் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்தது. ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டது.