Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆட்சியை கைப்பற்றப்போவது யார்… பரபரப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை ! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 4, 2024
in அரசியல் செய்திகள்
0
ஆட்சியை கைப்பற்றப்போவது யார்… பரபரப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை ! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இனி வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை அறிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை  8 மணிக்கு தொடங்கியுள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதனோடு இவிஎம் வாக்குகளை எண்ணும் பணி 8.30 மணிக்கு தொடங்கியது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், அரக்கோணம், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், மதுரை, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட 34 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.அதிமுக, பாஜக ஆகியவை தலா 1 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

விளம்பரம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. இதில் 441 தொகுதிகளில் பாஜக தனித்து தேர்தலைச் சந்தித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகள் 99 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன.

சற்று முன்பு வரை தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதைப் போல இண்டியா கூட்டணி 190 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஆட்சியைப் பிடிக்க 272 இடங்கள் தேவை. மக்களவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைப் பெற, எதிர்க்கட்சி மொத்த இடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

.



.

Previous Post

Andhra Pradesh assembly polls: ஆந்திர சட்டசபை தேர்தல்: ஆளும் கட்சி ஆட்சியை இழக்கிறதா?-தெலுங்கு தேசம் முன்னிலை-andhra pradesh assembly polls tdp leading in 109 ysrcp in 18 seats

Next Post

சிகிச்சை பெறும் தாயை தேடி வந்த குட்டியானை! நெகிழ்ச்சியான காட்சி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

சிகிச்சை பெறும் தாயை தேடி வந்த குட்டியானை! நெகிழ்ச்சியான காட்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In