Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 3, 2024
in அரசியல் செய்திகள்
0
மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தயாநிதிமாறன் எம்.பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலரை முதலமைச்சர் வெளியிட அதனை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கருணாநிதி குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர், கருணாநிதியின் குறும்படத்தையும் பார்த்து ரசித்தார்.

சோனியா காந்தி,  ராகுல் மரியாதை 

விளம்பரம்

டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு சோனியா காந்தி,  ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதேபோன்று அண்ணா மற்றும் கருணாநிதியின் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சி பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

.



.

Previous Post

Fish with 4 eyes discovered: அசாமின் கரீம்கஞ்சில் 4 கண்களுடன் அரிய வகை மீன் கண்டுபிடிப்பு-rare species of fish with 4 eyes discovered in assam karimganj

Next Post

'வடக்கன்' படத்தின் பெயர் மாற்றம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'வடக்கன்' படத்தின் பெயர் மாற்றம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

'வடக்கன்' படத்தின் பெயர் மாற்றம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In