Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அருணாச்சலபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி… 46 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 3, 2024
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சி!! தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகள் சொல்லும் கணக்கு இதுதான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 46 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில் அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை  தொடங்கியது.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 10 தொகுதிகளில் ஏற்கனவே பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மீதமுள்ள 50 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

விளம்பரம்

இதில் ஏற்கனவே வென்ற 10 இடங்களையும் சேர்த்து பாஜக 46 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. அருணாச்சல் மக்கள் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றனர். காங்கிரஸ் கட்சி ஓரிடத்தைப் பிடித்தது. அருணாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், பா.ஜ.க 46 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

 

Thank you Arunachal Pradesh! The people of this wonderful state have given an unequivocal mandate to politics of development. My gratitude to them for reposing their faith in @BJP4Arunachal yet again. Our Party will keep working with even greater vigour for the state’s growth.

— Narendra Modi (@narendramodi) June 2, 2024

விளம்பரம்

இதையடுத்து வாக்களித்த மக்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

.





.

Previous Post

EXIT POLL: முந்தைய EXIT POLL நிலவரங்கள் எத்தனை சதவிகிதம் சரியாக இருந்தது? | Imperfect Show PODCAST

Next Post

Tamil News Live Today: `எப்போது வெளிவருவேன் என்று தெரியவில்லை' – திகார் சிறையில் சரணடைந்தார் கெஜ்ரிவால்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil News Live Today: `எப்போது வெளிவருவேன் என்று தெரியவில்லை' – திகார் சிறையில் சரணடைந்தார் கெஜ்ரிவால்!

Tamil News Live Today: `எப்போது வெளிவருவேன் என்று தெரியவில்லை' - திகார் சிறையில் சரணடைந்தார் கெஜ்ரிவால்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In