Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வெற்றி யாருக்கு? ரிபப்ளிக் டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 1, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வெற்றி யாருக்கு? ரிபப்ளிக் டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகள்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

ரிபப்ளிக் டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி,

  • பாஜக தலைமையிலான ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ –> 353 – 368 இடங்கள்

  • காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ –> 118 – 133 இடங்கள்

  • இதர கட்சிகள் –> 43 – 48 இடங்கள்

அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (55.6% வாக்குகள்) 69 – 74 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ (33.5% வாக்குகள்) 6 – 11 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (8.2% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 29 இடங்களிலும் (45% வாக்குகள்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 19 இடங்களிலும் (41% வாக்குகள்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (14% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

Post Office Deposits: 7.5% வட்டி தரும் பாதுகாப்பான அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் பற்றி அறிவோமா?-post office deposits and these risk free savings schemes offer returns of up to 7 5 percent

Next Post

இது தான் சரியான டைம் – பெங்களூருவுக்கு பக்கத்தில இருக்குற இந்த சூப்பர் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லுங்கள்! | Majestic yet safest waterfalls to visit near Bengaluru during monsoon

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இது தான் சரியான டைம் – பெங்களூருவுக்கு பக்கத்தில இருக்குற இந்த சூப்பர் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லுங்கள்! | Majestic yet safest waterfalls to visit near Bengaluru during monsoon

இது தான் சரியான டைம் – பெங்களூருவுக்கு பக்கத்தில இருக்குற இந்த சூப்பர் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லுங்கள்! | Majestic yet safest waterfalls to visit near Bengaluru during monsoon

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In