Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 1, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 70.50 குறைக்கப்பட்டு, சனிக்கிழமை முதல் ரூ. 1,840.50 ஆக விற்பனையாகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை அவ்வபோது மாற்றி அமைத்து வருகின்றன.

அந்தவகையில் மாதத்தின் முதல்நாளான இன்று (ஜூன்.1) வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன.

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்புஅதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு ரூ. 1,911 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் ரூ.70.50 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 1,840.50 ஆக விற்பனையாகிறது.

கடந்த மே மாதம் ரூ.19 விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.70.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ரூ.69.5, கொல்கத்தாவில் ரூ.75 மற்றும் மும்பையில் ரூ.69.5 என சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூ. 818.50-க்கு விற்பனையாகிறது.

கடந்த 12 மாதங்களில், ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரை சிலிண்டர் விலை ரூ.300 குறைந்துள்ளது. 2023 ஆகஸ்டில் ரூ.200 குறைந்தது.

.

Previous Post

`ஆளுங்கட்சியின் குறைகளைக் கூறாமல், எங்களை ஏன் வசைபாடுகிறார் அண்ணாமலை?' – கேட்கிறார் ஆர்.பி.உதயகுமார்

Next Post

`திருடர்கள் பூமியில் மோடிக்கு என்ன வேலை?’ – கடுகடுக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`திருடர்கள் பூமியில் மோடிக்கு என்ன வேலை?’ – கடுகடுக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

`திருடர்கள் பூமியில் மோடிக்கு என்ன வேலை?' - கடுகடுக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    விலை ஏற்றம் என்பது கண்டிக்க வேண்டியது விலை குறைக்க பட்டது என்றால் வரவேற்கப்பட வேண்டியது எனவே சிலிண்டர் விலை குறைப்பை வரவேற்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In