கனமழை காரணமாக காங்லா, இமா கெய்தெல், யூரிபோக் போன்ற மணிப்பூரின் முக்கிய பகுதிகள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. முதலமைச்சர் பைரேன் சிங்கின் சொந்த தொகுதியான ஹீங்காங் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.
.