“தடம் புரண்டதால், இந்த பாதையில் சில ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன, 41 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 18 ரயில்கள் ஓரளவு ரத்து செய்யப்பட்டுள்ளன, 9 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, 22 ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன” என்று மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
