Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாலஸ்தீனம்: ரஃபா நகரில் சரமாரியாக குண்டுகளை வீசிய இஸ்ரேல் – 35 பேர் பலியான சோகம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 29, 2024
in அரசியல் செய்திகள்
0
பாலஸ்தீனம்: ரஃபா நகரில் சரமாரியாக குண்டுகளை வீசிய இஸ்ரேல் – 35 பேர் பலியான சோகம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாலஸ்தீன ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக இஸ்ரால் – ஹாமஸ் குழுவுக்கு இடையே கடந்த 8 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் காஸா நகர் மொத்தமாக உருக்குலைந்துவிட்டது. இந்தப் போரில் 35,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கிடையில், ஹாமஸ் அமைப்பினர், நேற்று இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. அப்போது, இஸ்ரேலிய ராணுவம் டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய நகரங்களில் ராக்கெட்டுகள் அச்சுறுத்தலை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சைரன் எச்சரிக்கையை ஒலிக்கவிட்டது பேசுபொருளானது.

இஸ்ரேல் தாக்குதல்

மேலும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதம், உயிர் பலி பற்றிய எந்த விபரத்தையும் இஸ்ரேல் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதே நேரம், இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில், இஸ்ரேல் விமானங்கள் போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த ரஃபாவில் உள்ள முகாம் மீது சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர் எனச் சொல்லப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் பெரும்பானவர்கள் பெண்களும், குழந்தைகளும் எனத் தெரியவந்திருக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பொதுமக்களை மீட்பதற்காக இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இரண்டு நாட்களில் இந்த தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

இஸ்ரேலுக்கு அடிமேல் அடி! பாலஸ்தீனத்துக்கு பெருகும் ஆதரவு; முடிவுக்கு வருமா இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்?



.

Previous Post

பல நாடுகளில் போா் பதற்றம் உள்ளதால் இந்தியாவுக்கு வலுவான தலைவா் அவசியம்: மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

Next Post

தினம் தினம் திருநாளே!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தினம் தினம் திருநாளே!

தினம் தினம் திருநாளே!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In