Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Mujra: அது என்ன ‘முஜ்ரா’ நடனம்… மோடி மீது எதிர்க்கட்சியினர் ஏன் பாய்கிறார்கள்?! | Mujra remark by modi sparks row and opposition leaders criticizes prime minister

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 29, 2024
in அரசியல் செய்திகள்
0
Mujra: அது என்ன ‘முஜ்ரா’ நடனம்… மோடி மீது எதிர்க்கட்சியினர் ஏன் பாய்கிறார்கள்?! | Mujra remark by modi sparks row and opposition leaders criticizes prime minister
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எனவேதான், பிரதமர் இந்தப் பேச்சு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களை கோபமடையச் செய்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகார் மாநிலத்தை பிரதமர் மோடி அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் அதிகமாக பீகாரில்தான் ஆடப்படுகிறது. இதனால், பீகாரையும், பீகார் வாக்காளர்களையும் அவர் அவமதித்திருக்கிறார். அவரது எண்ணம் தவறானது. இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல்’ என்றார்.

பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஒவைசி, ‘பிரதமர் பதவியில் இருப்பவர் பயன்படுத்தும் மொழியா இது? இப்படிப்பட்ட பேச்சுகளைப் பேசுவதற்கு எங்களிடம் ஆட்கள் இல்லை என்று மோடி நினைக்கிறாரா? 2000 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் மோடி அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறாரா என்று கேட்க விரும்புகிறேன்’ என்றார்.

இதேபோல, பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்திருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள், ‘பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி காக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

“இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்கு செல்ல இயலாது; என்னுடைய முக்கியத்துவமெல்லாம்..!” – மம்தா |Mamata will not attend the INDIA bloc meeting

Next Post

‘இர்ஃபான்தான் மன்னிப்பு கேட்டுட்டாரே..!’ ‘கனிவு’ காட்டும் மருத்துவத்துறை.. கண்டுகொள்ளாத முதல்வர்? | The government demonstrates leniency towards YouTuber Irfan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘இர்ஃபான்தான் மன்னிப்பு கேட்டுட்டாரே..!’ ‘கனிவு’ காட்டும் மருத்துவத்துறை..
கண்டுகொள்ளாத முதல்வர்? | The government demonstrates leniency towards YouTuber Irfan

'இர்ஃபான்தான் மன்னிப்பு கேட்டுட்டாரே..!' 'கனிவு' காட்டும் மருத்துவத்துறை.. கண்டுகொள்ளாத முதல்வர்? | The government demonstrates leniency towards YouTuber Irfan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In