Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளிகளுக்கும் மதிய உணவு திட்டம் நீட்டிப்பு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
1
தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளிகளுக்கும் மதிய உணவு திட்டம் நீட்டிப்பு..
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை.

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மதிய உணவு விநியோகிக்க தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் 175 சிறப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், 5,725 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், தொண்டு நிறுவனங்களின் பள்ளிகளுக்கும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் மாதம் முதல் சத்துணவு மையத்திலிருந்து உணவு விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதிய உணவு உரிய நேரத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அப்பள்ளிகளுக்கு தேவையான தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட உபகரணங்களை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

`உயிரை பறிப்பதற்கு முன் நடவடிக்கை தேவை..!’ – சென்னை அண்ணா சாலை அவலம்..!

Next Post

’பாலியல் வீடியோ விவகாரம்! வீடியோ அனுப்பி மன்னிப்பு கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா!’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’பாலியல் வீடியோ விவகாரம்! வீடியோ அனுப்பி மன்னிப்பு கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா!’

’பாலியல் வீடியோ விவகாரம்! வீடியோ அனுப்பி மன்னிப்பு கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா!’

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In