“தமிழரை பிரதமராக ஆக்குவோம் என்று சொல்வது மகிழ்ச்சியளிக்கிறது. மோதி மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024ல் தமிழரைப் பிரதமராக்க வேண்டுமென்றால், தமிழிசை அல்லது எல். முருகனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்”: உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி.

