Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சின்னத்திரை நிகழ்ச்சியில் சிம்ரன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சின்னத்திரை நிகழ்ச்சியில் சிம்ரன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். சூப்பர் சிங்கர், பிக் பாஸ், கலக்க போது யாரு, குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி 4 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இசை மற்றும் பாடல்கள் தொடர்புடைய கேள்விகள் இரு குழுக்களிடன் ஒவ்வொரு சுற்றுகளிலும் கேட்கப்படும். இதற்கு சரியான பதில் அளிக்குன் குழுவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

சர்தார் – 2 படப்பிடிப்பு எப்போது?

இந்நிலையில், ஸ்டார்ட் மியூசிக் 5-வது சீசனின் முதல் எபிசோடில் நடிகை சிம்ரன் பங்கேற்பாளராக கலந்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, வாலி, பிரியமானவளே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் நாயகியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் மகான், நம்பி விளைவு ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். சென்னையில், உணவகத் தொழிலையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.



.

Previous Post

ஆர்பரித்துக் கொட்டும் திற்பரப்பு அருவி – குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் எப்போது செல்லலாம்? | Bursting thirparappu waterfalls Kanyakumari- when is the right time to visit – is it safe for kids

Next Post

Fire at Delhi Childrens Hospital: 7 குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இரங்கல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Fire at Delhi Childrens Hospital: 7 குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இரங்கல்

Fire at Delhi Childrens Hospital: 7 குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இரங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In