Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன், போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

அதேநேரம், விடாமுயற்சி திரைப்படமும் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, குட் பேட் அக்லியின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்கும் எனக் கூறப்படுகிறது. அங்கு, நடிகர் அஜித்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல்.



.

Previous Post

குழந்தைகள் நல மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து.. 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி

Next Post

Human Milk: `இந்தியாவில் தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை, மீறினால்…’ – எச்சரிக்கும் FSSAI! | FSSAI warns against sale of human milk and products in India

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Human Milk: `இந்தியாவில் தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை, மீறினால்…’ – எச்சரிக்கும் FSSAI! | FSSAI warns against sale of human milk and products in India

Human Milk: `இந்தியாவில் தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை, மீறினால்...' - எச்சரிக்கும் FSSAI! | FSSAI warns against sale of human milk and products in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In