Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘சிலந்தியாற்றில் தடுப்பணை… முல்லைப் பெரியாறு விவகாரம்’ – என்ன செய்கிறது தமிழக அரசு?!| What is the Tamil Nadu government doing in Mullai Periyar dam issue?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2024
in அரசியல் செய்திகள்
0
‘சிலந்தியாற்றில் தடுப்பணை… முல்லைப் பெரியாறு விவகாரம்’ – என்ன செய்கிறது தமிழக அரசு?!| What is the Tamil Nadu government doing in Mullai Periyar dam issue?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், “தி.மு.கவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்ம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சிதான் கர்நாடக, கேரளாவில் நடக்கிறது. அப்படி இருந்தும் கேரளா அணை கட்ட முயற்சி மேற்கொள்வதையும், கர்நாடக தண்ணீர் வழங்க முடியாது என்று சொல்லும் போது திமுக-வினர் அமைதியாக இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டுமே தி.மு.க அரசியல் செய்வது தெரியவருகிறது. இதுமட்டும் அல்ல பல தருணங்களில் தமிழ்நாட்டுக்கு எதிராக நடக்கும் செயல்களை அமைதியாக தி.மு.க அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. கேடுகட்ட விடியாத தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்” என கொதித்தார்.

பாபு முருகவேல், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்பாபு முருகவேல், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பாபு முருகவேல், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இறுதியாக தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “அணைகள் விவகாரத்தில் தமிழக அரசு போதுமான அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசுக்கும், கேரளா அரசுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். மற்றபடி கேரளாவை கண்டித்து போராட்டம் நடத்துவதை எதிர்க்கட்சிகள்தான் செய்ய வேண்டும். அதை அவர்கள் முறையாக செய்யாமல் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

காஷ்மீரில் விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. ஒருவர் பலி.. 4 பேர் படுகாயம்

Next Post

கேரளம்: கனமழையால் வீடுகள் சேதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேரளம்: கனமழையால் வீடுகள் சேதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளம்: கனமழையால் வீடுகள் சேதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In