மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை நடிகர் சிரஞ்சீவியை வைத்து மோகன் ராஜா இயக்கியிருந்தார். ‘காட்ஃபாதர்’ என்கிற பெயரில் வெளியான இப்படம் வெற்றிப் பெற்றது.
தற்போது, மோகன் ராஜா தனி ஒருவன் – 2 திரைப்பட பணிகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
