Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மைசூரு: மோடி வந்து சென்ற ஹோட்டலில் ஓராண்டாக ரூ.80 லட்சம் பாக்கி – மத்திய அரசை கைகாட்டும் மாநில அரசு!| PM Modi stayed hotel bill rs 80 lakhs still not pay in karnataka

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2024
in அரசியல் செய்திகள்
0
மைசூரு: மோடி வந்து சென்ற ஹோட்டலில் ஓராண்டாக ரூ.80 லட்சம் பாக்கி – மத்திய அரசை கைகாட்டும் மாநில அரசு!| PM Modi stayed hotel bill rs 80 lakhs still not pay in karnataka
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய அரசு தருவதாகக் கூறிய ரூ.3 கோடி மட்டும் மாநில அரசுக்கு தரப்பட்டிருக்கிறது. மீதம், ரூ.3.33 கோடி கொடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதில், ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் மோடி வந்து சென்றதற்கான பில் மட்டும் ரூ.80.6 லட்சம். இதனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி NTCA துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரலுக்கு கர்நாடக முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர், நிலுவைத் தொகை ரூ.3.33 கோடியை நினைவூட்டி கடிதம் எழுதினார். ஆனால், ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் மோடி வந்து சென்றதற்கான செலவை மாநில அரசுதான் செலுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கர்நாடக அரசுக்கு NTCA பதில் கடிதம் எழுதியது.

அதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 22-ம் தேதி கர்நாடகாவின் தற்போதைய முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சுபாஷ் கே.மல்கேடே, ரேடிசன் ப்ளூ பிளாசாவில் செலுத்த வேண்டிய தொகையையும் சேர்த்து நிலுவையிலிருக்கும் ரூ.3.33 கோடியையும் செலுத்துமாறு NTCA-க்கு கடிதம் எழுதினார். இருப்பினும், இதுவரையிலும் இதற்கு எந்தப் பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலின் நிதிப் பிரிவு பொது மேலாளர், தங்கள் ஹோட்டலின் சேவைகளை பயன்படுத்தியதற்கான செலவுத் தொகை ரூ.80.6 லட்சத்தை ஓராண்டாகியும் செலுத்தவில்லை என வனத்துறை துணைப் பாதுகாவலர் பசவராஜுக்கு மே 21-ம் தேதி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், `ஓராண்டாகியும் ரூ.80.6 லட்சம் செலுத்தாததால் 12 சதவிகித வட்டித்தொகை ரூ.12.09 லட்சத்தையும் சேர்த்து மொத்தமாக செலுத்தவேண்டும். ஜூன் 1-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும், `மத்திய அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்பதால், மாநில அரசு பணம் கட்ட மறுப்பதாக’ பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

TN Police vs TNSTC: முடிவுக்கு வந்தது போலீஸ்-போக்குவரத்து துறை மோதல்! கட்டி அணைத்து சமாதானம்!-peace has been reached in the dispute between the police and the government transport department in tamil nadu

Next Post

சோர்வடைந்து விட்டோம்; தோல்வி குறித்து குமார் சங்ககாரா!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சோர்வடைந்து விட்டோம்; தோல்வி குறித்து குமார் சங்ககாரா!

சோர்வடைந்து விட்டோம்; தோல்வி குறித்து குமார் சங்ககாரா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In