03

இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் ஊழியர் சங்கங்கள் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், வங்கி ஊழியர்களின் வாரத்தில் 5 நாள் வேலை என்ற கோரிக்கை விரைவில் நிறைவேற வாய்ப்புள்ளது. ஜூலை மாதத்திற்கு பின்னர் இந்த குறைக்கப்பட்ட வேலை நாட்கள் அமலுக்கு வரலாம்.
