Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முல்லை பெரியாற்றில் புதிய அணையா! கேரளாவின் முடிவை புறக்கணிக்க வேண்டும்! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!-cm mk stalins letter to the central government regarding the keralas attempt to build a new dam at mullai periyar

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2024
in அரசியல் செய்திகள்
0
முல்லை பெரியாற்றில் புதிய அணையா! கேரளாவின் முடிவை புறக்கணிக்க வேண்டும்! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!-cm mk stalins letter to the central government regarding the keralas attempt to build a new dam at mullai periyar
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது

தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, மாண்பமை உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 



.

Previous Post

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு கிடைத்த பலன்! ஓர் வழியாக கிடைத்த ஊதிய உயர்வு

Next Post

Former DGP Rajesh Das: ‘போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு நெஞ்சுவலி!’ நீதிமன்றத்தில் பரபரப்பு!-former dgp rajesh das who was arrested by the police has chest pain

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Former DGP Rajesh Das: ‘போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு நெஞ்சுவலி!’ நீதிமன்றத்தில் பரபரப்பு!-former dgp rajesh das who was arrested by the police has chest pain

Former DGP Rajesh Das: 'போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு நெஞ்சுவலி!’ நீதிமன்றத்தில் பரபரப்பு!-former dgp rajesh das who was arrested by the police has chest pain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In