Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விபத்து காரணமாக கடலூர் அருகே நடுவழியில் அரை மணி நேரமாக நின்ற ரயில்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விபத்து காரணமாக கடலூர் அருகே நடுவழியில் அரை மணி நேரமாக நின்ற ரயில்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடலூர்- விருத்தாச்சலம் ரயில் பாதையில் கிடந்த இருசக்கர வாகனம் மீது காரைக்கால் – பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

காரைக்காலிருந்து பெங்களூரு செல்லும் காரைக்கால் – பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர்- விருத்தாச்சலம் பாதையில் வந்துகொண்டுருந்த போது ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற இரண்டு பேர் பயத்தில் ரயில்வே தண்டவாளத்திலேயே தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பியதால் இரு சக்கர வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இதன் காரணமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.



.

Previous Post

Schools Re Open: ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Next Post

EPS நாற்காலிக்கு ஆபத்து? – குறிவைக்கும் சீனியர்கள்… அதிமுக உள்ளடி?! | Elangovan Explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
EPS நாற்காலிக்கு ஆபத்து? – குறிவைக்கும் சீனியர்கள்… அதிமுக உள்ளடி?! | Elangovan Explains

EPS நாற்காலிக்கு ஆபத்து? - குறிவைக்கும் சீனியர்கள்... அதிமுக உள்ளடி?! | Elangovan Explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In