Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கல்கி – புஜ்ஜி டீசர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கல்கி – புஜ்ஜி டீசர்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்  ‘கல்கி 2898 ஏடி’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 

ரூ.600 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

முன்னதாக ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டதுடன் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

எப்படி இருந்திருக்க வேண்டியவர்… பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் முதல் பாகத்தில் 20 நிமிடங்களும் இரண்டாம் பாகத்தில் 90 நிமிடங்களும் வருகிறாராம். இதனால், இப்படத்தின் வில்லன் கமல்ஹாசனாகத்தான் இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரோபோ கதாபாத்திரமான புஜ்ஜியின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. புஜ்ஜிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். ரோபோவுடன் நடிகர் பிரபாஸ் நடத்தும் உரையாடல்கள் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.



.

Previous Post

கோடை காலத்தில இந்தியாவின் இந்த இடங்களுக்கு மட்டும் செல்லவே கூடாதாம் – ஏன் தெரியுமா? | Avoid traveling to these places in India during summer – hottest places in India

Next Post

Fact Check: 2024 தேர்தலுக்கு நடுவே காங்கிரஸ் கட்சியை பாராட்டினாரா ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்!-did rss chief mohan bhagwat praise the congress party in the midst of 2024 elections

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Fact Check: 2024 தேர்தலுக்கு நடுவே காங்கிரஸ் கட்சியை பாராட்டினாரா ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்!-did rss chief mohan bhagwat praise the congress party in the midst of 2024 elections

Fact Check: 2024 தேர்தலுக்கு நடுவே காங்கிரஸ் கட்சியை பாராட்டினாரா ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்!-did rss chief mohan bhagwat praise the congress party in the midst of 2024 elections

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In